sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அன்பே சாந்தி நிலையம்

/

அன்பே சாந்தி நிலையம்

அன்பே சாந்தி நிலையம்

அன்பே சாந்தி நிலையம்


ADDED : மார் 11, 2015 02:03 PM

Google News

ADDED : மார் 11, 2015 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*பொதுநலத்துடன் செயல்படுங்கள். நியாய வழியில் செல்லுங்கள். எல்லா இன்பங்களையும் பெறுவீர்கள்.

* எப்போதும் உழைத்துக் கொண்டிருங்கள். வறுமை என்னும் பேய் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.

* கடவுள் அறிவுக்கடலாக இருக்கிறார். அக்கடலில் மனிதன் ஒரு திவலையாக இருக்கிறான்.

* பொறுமை இருந்தால், செயல்பாடுகளில் வெற்றி பெறுவது எளிதானது.

* அன்பு எதையும் பொறுத்துக் கொள்ளும். அன்பிருக்கும் இடமே சாந்தி நிலையமாக இருக்கும்.

பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us